‘தல’யின் ‘ஆரம்பம்’ பாடல்கள் எப்போது?

‘தல’யின் ‘ஆரம்பம்’ பாடல்கள் எப்போது?

செய்திகள் 3-Aug-2013 2:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஷ்ணுவர்த்தன், அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்சி, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியிருக்கும் படத்துக்கு ‘ஆரம்பம்’ என்று டைட்டில் வைத்ததோடு, படத்தின் பெயர் குழப்பம் தீர்ந்து விட்டது. தற்போது எழுந்திருக்கும் கேள்விகள், படத்தின் ஆடியோ எப்போது வெளியாகும், படம் எப்போது ரிலீஸாகும் என்பதுதான்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர, படத்தின் பாடல்களை, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளன்று அதாவது, வருகிற 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கும் இப்படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வரும் திட்டத்தோடு சுறுசுறுப்பாக பணியாற்றி வருகின்றனர் படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;