தலைவா திட்டமிட்டபடி ரிலீஸ்!

தலைவா திட்டமிட்டபடி ரிலீஸ்!

செய்திகள் 2-Aug-2013 6:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவா’ படத்துக்கு சென்ஸாரில் ஒரு சில பிரச்சனைகள் எழ, படத்தின் ரிலீஸ் எப்போது என்ற குழப்பம் நிலவி வந்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த இந்த பிரச்சனை இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. படத்தை பார்த்த சென்ஸார் அதிகாரிகள் படத்துக்கு க்ளீன் ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதனால் ‘தலைவா’ திட்டமிட்டபடி வருகிற 9-ஆம் தேதி ரிலீஸாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;