ப்ரியாமணி பட விழாவில் வித்யா பாலன்!

ப்ரியாமணி பட விழாவில் வித்யா பாலன்!

செய்திகள் 1-Aug-2013 12:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ப்ரியாமணி ஹீரோயினாக நடித்து விரைவில் ரிலீஸாகவுள்ள தெலுங்கு படம் ‘சண்டி’. சமுத்திரா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணம் ராஜு, ப்ரியாமணி ஜோடியாக நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 12ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது.

பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு பாலிவுட்டின் பிரபல நடிகை வித்யா பாலனுக்கு ப்ரியாமணி அழைப்பு விடுக்க, வித்யா பாலன் விழாவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். ப்ரியாமணியும், வித்யாபாலனும் நெருங்கிய உறவினர்கள் எனும்போது ப்ரியாமணியின் அழைப்பை வித்யா பாலன் மறுப்பாரா என்ன?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீ எங்கே என் அன்பே - இதோ இதோ


;