அனிருத்துக்கு பாடல் எழுதிய இயக்குனர்!

 அனிருத்துக்கு பாடல் எழுதிய இயக்குனர்!

செய்திகள் 31-Jul-2013 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர்கள் பாடல்கள் இயற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், பெரும்பாலும் தாங்கள் இயக்கும் படங்களுக்கு மட்டுமே பாடல் எழுதுவார்கள். ஆனால், ‘போடா போடி’ இயக்குனர் விக்னேஷ் தன்னுடைய நெருங்கிய நண்பர் அனிருத்தின் இசையில் ‘வணக்கம் சென்னை’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘எங்கடி பொறந்தே... எங்கடி வளர்ந்த...’ என்ற பாடலை எழுதியிருக்கிறார்.

இதற்கு முன்னர் தன்னுடைய இயக்கத்தில் உருவான ‘போடா போடி’ திரைப்படத்தில் மூன்று பாடல்களையும், ‘விரட்டு’ என்ற படத்தில் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ். தன்னுடைய அடுத்த படத்தின் கதை விவாதத்துக்காக லண்டன் சென்றுள்ள அவர், செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பைத் துவங்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;