‘சிக்ஸ்பேக்’கில் ’சிங்கம்’ ஹீரோயின்!

‘சிக்ஸ்பேக்’கில் ’சிங்கம்’ ஹீரோயின்!

செய்திகள் 30-Jul-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சிங்கம்’ ஹீரோயின் அனுஷ்கா கைவசம் இருப்பதெல்லாம் பெரிய படங்கள் தான். தமிழில் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’, தெலுங்கில் ராஜமௌலி இயக்கும் ‘பாஹுபாலி’, குணசேகர் இயக்கும் ‘ருத்ரம்மா தேவி’ என அனுஷ்காவின் கேரியர் கிராஃப் உச்சத்தில் இருக்கிறது. இதில் ‘ருத்ரம்மா தேவி’ மற்றும் ‘பாஹுபாலி’ படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கும் அனுஷ்காவின் உடற்கட்டு கொஞ்சம் முறுக்கேறிய மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக அம்மணி ஹைதராபாத்திலுள்ள ’சிக்ஸ்பேக்’ வல்லுனர் கிரண் டெம்பலா என்பவரிடம் கடுமையான பயிற்சி எடுத்து வருகிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;