‘ரான்ஜனா’வுக்கு அடுத்து ‘தனு வெட்ஸ் மனு’

‘ரான்ஜனா’வுக்கு அடுத்து  ‘தனு வெட்ஸ் மனு’

செய்திகள் 30-Jul-2013 10:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ரான்ஜனா’வின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் அடுத்து இயக்கப் போகும் படம் என்ன? என்பதுதான் பாலிவுட்டின் தற்போதைய ஹாட் கேள்வி. அடுத்து, தான் ஏற்கெனவே இயக்கி வெற்றி பெற்ற, ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறாராம். மாதவன், கங்கணா ரணாவத் ஜோடியாக நடித்த இந்தப் படம் 2011-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

எல்லா மொழிகளிலும் சீக்குவல் படங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த சீஸனில் ராய்-க்கும் ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது போலும்! மனிதர் இப்போது அதன் வேலைகளில் படு பிசியாம். முதல் பாகத்தில் நடித்த மாதவன், கங்கணா ரணாவத் ஜோடியே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;