புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை கனகா!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை கனகா!

செய்திகள் 29-Jul-2013 10:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கரகாட்டக்காரன்’ படத்தில் நடித்த கனகாவை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியுமா? பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளிலும் கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் சில வருடங்களாக புற்றநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

கனகா தற்போது, மிகவும் மோசமான நிலையில் உடல் மெலிந்து காணப்படுகிறாராம். தற்போது கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ‘தன்னை யாரும் வந்து பார்க்க வேண்டாம்’ என கனகா மருத்துவமனைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம். கடுமையான இந்தக் கொடிய நோயிலிருந்து மீண்டு வந்து, சரித்திரம் படைப்பார் கனகா என்று நம்புவோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தலைமுறைகள்


;