சிரிப்பு திருடனும் சிங்கார வேலனும்!

சிரிப்பு திருடனும் சிங்கார வேலனும்!

செய்திகள் 27-Jul-2013 11:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்



மாதவன், ஸ்னேகா ஜோடியாக நடித்த ‘என்னவளே’ படத்தை இயக்கிய ஜே.சுரேஷ் அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு ‘சிரிப்பு திருடன் சிங்கார வேலன்’ என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. படத்தின் பெயரை வைத்து பார்க்கும்போது இது காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;