அழகுக்கு பிந்து மாதவி, அறிவுக்கு யார்?

அழகுக்கு பிந்து மாதவி, அறிவுக்கு யார்?

செய்திகள் 27-Jul-2013 11:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'எத்தன்' படத்தை இயக்கிய எல்.கே.சுரேஷ் தற்போது இயக்கி வரும் படத்தில் விஷ்ணு, பிந்துமாதவி ஜோடியாக நடித்து வருகிறார்கள். ‘அறிவுடையான் நம்பி கலிய பெருமாள்’ என்ற டைட்டிலோடு படமாகி வந்த இந்தப் படத்திறகு இப்போது ’அழகுக்கு நீ, அறிவுக்கு நான்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ‘கலகலப்பு’ மற்றும் தற்போது படமாகி வரும் ‘யா யா’ படத்திற்கு இசை அமைத்து வரும் விஜய் எபினேசர் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;