நெசமாலுமே அஜித் பட டைட்டில் வச்சிட்டாங்க!

நெசமாலுமே அஜித் பட டைட்டில் வச்சிட்டாங்க!

செய்திகள் 24-Jul-2013 7:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் - விஷ்ணுவர்தன் படத்தின் டைட்டில் ஒருவழியா முடிவு பண்ணி அறிவிச்சிட்டாங்க. ‘அது இது எது?’ன்னு போட்டி வச்சு பரபரப்புக் கிளப்பிக் கொண்டிருந்த ‘தல’யின் 53வது படத்திற்கு ‘ஆரம்பம்’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள். விஷ்ணுவர்தன் இயக்கும் இப்படத்தில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் ‘ஆரம்பம்’ படத்தின் இசை வெளியீட்டை ஆகஸ்ட் மத்தியிலும், படத்தை செப்டம்பரிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;