விஷ் யூ ஹேப்பி பர்த் டே அருள்நிதி!

விஷ் யூ ஹேப்பி பர்த் டே அருள்நிதி!

செய்திகள் 20-Jul-2013 5:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வம்சம்’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘உதயன்’, ‘மௌன குரு’ என மாறுபட்ட கதைகளைக் கொண்ட படங்களில், தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி நடித்து வருகிறார். அமைதியான முறையில் வெற்றிகளைக் கொடுத்து வரும் அருள்நிதியின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ‘தகராறு’ படம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படத்தில் நடித்து ரசிகர்களின் இதயங்களை களவாட இருக்கும் அருள்நிதிக்கு நாளை (21-7-13) பிறந்த நாள். நாளை தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் அருள்நிதிக்கு ’டாப் 10 சினிமா’வும் தனது அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. விஷ் யூ ஹேப்பி பர்த் டே அருள்நிதி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பொதுவாக எம்மனசு தங்கம் - டிரைலர்


;