ரீ-மேக் ஆகும் ஆன்ட்ரியா படம்!

ரீ-மேக் ஆகும் ஆன்ட்ரியா படம்!

செய்திகள் 20-Jul-2013 11:42 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அன்னயும் ரசூலும்’. ராஜீவ் ரவி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஃபாசிலின் மகன் ஃபஹத் ஃபாசிலும், ஆன்ட்ரியாவும் ஜோடியாக நடித்துள்ளனர். கேரள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் கேட்டுள்ளதாக ‘அன்னயும் ரசூலும்’ மலையாள படத்தின் தயாரிப்பாளர் வினோத் விஜயன் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் ஆன்ட்ரியா நடித்த கேரக்டரில் தமிழிலும் ஆன்ட்ரியாவே நடிக்க இருக்கிறாராரம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது நம்ம ஆளு - காத்தாக வீடியோ சாங்


;