கவிஞர் பிறைசூடன் மகள் திருமண வரவேற்பு!

கவிஞர் பிறைசூடன் மகள் திருமண வரவேற்பு!

செய்திகள் 19-Jul-2013 4:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியவரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளருமான கவிஞர் பிறைசூடனின் மகளான டாக்டர் சாந்தினிக்கும் டாக்டர் திபாயன் பிஷால் என்பவருக்கும் கொல்கத்தாவில் திருமணம் நடைபெற்றது.

வரும் சனிக்கிழமை (20-7-2013) சென்னையில் உள்ள எம்.எல்.எம். திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்த உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;