கவிஞர் வாலி மரணம்!

கவிஞர் வாலி மரணம்!

செய்திகள் 18-Jul-2013 5:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கவிஞர் வாலி (வயது 81) உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிகிச்சையெல்லாம் பலன் அளிக்காமல் கவிஞர் வாலி இன்று (18-7-2013) இயற்கை எய்தினார். 80 வயதிலும் இளைஞரை போல் சுறுசுறுப்பாக இயங்கி வந்த வாலியின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மண்ணுலகில் தன் கவிதைகளால் அனைவரையும் உற்சாகப்படுத்திய வாலிப கவிஞருக்கு விண்ணுலகிலும் சாந்தி நிலவட்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்க காட்டுல மழை - டிரைலர்


;