மகளுக்காக மாறிய இயக்குனர் செல்வராகவன்!

 மகளுக்காக மாறிய இயக்குனர் செல்வராகவன்!

செய்திகள் 18-Jul-2013 10:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனின் உடல்நிலை சற்று மோசமடைய, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். மது மற்றும் சிகரெட் போன்ற பழக்கங்களே இதற்கு முக்கியக் காரணம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாலும், தன் செல்ல மகளுக்காகவும் நீண்டநாள் பழக்கத்திலிருந்த சிகரெட், மது விஷங்களை தற்போது அறவே தவிர்த்துவிட்டாராம் செல்வா. அதோடு இந்தப் பழக்கங்களால் உடல்நிலை மோசமடையுமே தவிர, எந்தவித புதிய சிந்தனைகளும் தோன்றுவதில்லை என்பதை, தான் உணர்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நல்லது சொன்னா, கேட்டுக்க வேண்டியதுதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;