காதலனை கைபிடிக்கும் பிரபல பாலிவுட் நாயகி!

காதலனை கைபிடிக்கும் பிரபல பாலிவுட் நாயகி!

செய்திகள் 17-Jul-2013 2:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டில் பிரபல நாயகியாக திகழ்ந்து வருபவர் தியா மிர்ஸா. 31 வயதாகும் இவர், முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஒரு சில ஆண்டுகளாக தன்னுடன் பாய் ஃப்ரெண்டாக பழகி வந்த சாஹில் சங்கா என்பவரையே திருமணம் செய்ய இருக்கிறார் தியா மிர்ஸா. சாஹிலும், தியாவும் ‘போர்ன்ஃப்ரீ என்டர்டெய்ன்மென்ட்’ என்ற நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.

‘’என்னைப் போலவே டயட்டில் எல்லாம் கவனம் செலுத்தாத, ருசியான உணவு வகைகளை தேடிச் சென்று உண்ணும் பழக்கம் கொண்டவர் சாஹில். அவரை எனக்கு ரொமபவும் பிடிக்கும்’’ என்று கருத்து தெரிவித்துள்ள தியா மிர்ஸா, சாஹிலை அடுத்த ஆண்டில் கரம் பிடிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;