புலனாய்வு நாயுடன் சிபிராஜ்!

 புலனாய்வு நாயுடன் சிபிராஜ்!

செய்திகள் 17-Jul-2013 12:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘லீ’, ‘நாணயம்’ போன்ற படங்களுக்குப் பிறகு, நல்ல ஸ்கிரிப்ட் அமையாததால் பெரிய ஒரு ‘கேப்’ எடுத்துக்கொண்ட நடிகர் சிபிராஜ், அடுத்து ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்திராஜன் இயக்கும் இந்த படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கவில்லை; இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார்.

முதல் ஹீரோவாக பயிற்சி பெற்ற ராணுவ புலனாய்வு நாய் ஒன்று நடிக்கிறது. இந்த படத்தை ‘நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற பேனரில் சிபிராஜின் தந்தையும், நடிகருமான சத்யராஜ் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்


;