யு’ சர்டிஃபிகட் வாங்கிய பட்டத்து யானை!

யு’ சர்டிஃபிகட் வாங்கிய பட்டத்து யானை!

செய்திகள் 16-Jul-2013 11:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள படம் ‘பட்டத்து யானை’. விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ள இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருக்கிறார். காதல், காமெடி, அதிரடி ஆகஷன் காட்சிகள் என உருவாகியிருக்கும் இப்படம் வருகிற 26-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ‘சமர்’ படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது என்பதோடு, இது வெளியாகும் தினத்தன்று ‘கற்றது தமிழ்’ ராம் ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் ‘தங்கமீன்கள்’ படமும் ரிலீஸாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;