அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் ‘சிங்கம் 2’ வசூல் வேட்டை!

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் ‘சிங்கம் 2’ வசூல் வேட்டை!

செய்திகள் 16-Jul-2013 2:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கும் சூர்யாவின் ‘சிங்கம் 2’ படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கலெக்ஷனில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘சிங்க’த்தின் வசூல் குறித்து ‘தரன் ஆதர்ஷ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில, படம் வெளியாகிய முதல் வாரத்தில் என்ன கலெக்‌ஷன் இருந்ததோ அதே கலெக்ஷனோடு (அதாவது அமெரிக்காவில் 1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் 70.12 லட்சமும்) இரண்டாவது வாரமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;