’அட்வான்ஸ் புக்கிங்’கில் மரியான்!

’அட்வான்ஸ் புக்கிங்’கில் மரியான்!

செய்திகள் 16-Jul-2013 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நீண்டநாட்களாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ‘மரியான்’. பரத்பாலா இயக்கத்தில், தனுஷ், பார்வதி மேனன் நடித்துள்ள படம், ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஹாலிவுட் ஒளிப்பதிவாளார் மார்க் கோனிக்ஸின் ஒளிப்பதிவு என கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படம் வருகிற 19-ஆம் தேதி ரிலீஸாக, சென்னையிலுள்ள பெருமபாலான தியேட்டர்களில் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘அம்பிகாபதி’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;