வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்!

செய்திகள் 15-Jul-2013 1:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ரான்ஜனா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, பாலிவுட்டிலும் ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் தனுஷ், அடுத்து சோனம் கபூருடன் லக்ஸ் விளம்பரத்திலும் ஆடிப்பாட இருக்கிறார். பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் பலர் தோன்றி நடித்துள்ள லக்ஸ் விளம்பரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாலிவுட்டின் பிரபல நடிகர்களின் வரிசையில் தனுஷும் இணைந்து விட்டார் என்று சொல்லலாம். இந்த விளம்பரத்தைத் தொடர்ந்து தனுஷ் இன்னொரு விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

அது ‘சென்டர் ஃப்ரெஷ் சூயிங்க’ விளம்பரம். வெங்கட் பிரபு இயக்கத்தில் தமாஷான இந்த விளம்பரத்தில் நடித்தது ஜாலியான அனுபவம் என்று கூறியிருக்கிறார் தனுஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;