காணாமல் போன தயாரிப்பாளர் மரணம்!

காணாமல் போன தயாரிப்பாளர் மரணம்!

செய்திகள் 13-Jul-2013 4:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ நிறுவனம் சார்பில் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’, ‘மயக்கம் என்ன?’ ’நண்பன்’ பொன்ற பல படங்களை தயாரித்தவர் ரவிசங்கர் பிரசாத். ஒரு சில தினங்களுக்கு முன்னால், நடை பயிற்சிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு போலீஸாரால் தேடப்பட்டு வந்த அவர், இன்று ஆந்திராவிலுள்ள கோதாவரி மாவட்டத்திலுள்ள ஒரு இடத்தில் இறந்த நிலையில் காணப்பட்டு, அவரது உடலை போலீஸார் கை பற்றியுள்ளனர். இவர் மறைந்த எல்.வி.பிரசாத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;