‘இரண்டாம் உலகம்’ ஆடியோ எப்பொது?

‘இரண்டாம் உலகம்’ ஆடியோ எப்பொது?

செய்திகள் 13-Jul-2013 3:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கி வரும் ‘இரண்டாம் உலகம்’ படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்தப் படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்திருக்க,  ‘பிவிபி சினிமாஸ்’ தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் சென்னையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி, அல்லது 4ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். செல்வராகவனுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றுவது இதுதான் முதல் முறை. பல புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தெலுங்கில ‘வர்னா’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;