நயன்தாரா கர்ப்பம் இல்லையாம்!

நயன்தாரா கர்ப்பம் இல்லையாம்!

செய்திகள் 12-Jul-2013 11:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விதயா பாலன் நடித்து, ஹிந்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் கல்லாக் கட்டிய ‘கஹானி’ படம் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது அல்லவா? ‘அனாமிகா’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிக்க, சேகர் கமுலா இயக்கத்தில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஹிந்தி ‘கஹானி’யில் தனது கணவரைத் தேடி அலையும் வித்யா பாலன் கர்ப்பிணியாக தொற்றமளிப்பார்.

ஆனால் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘அனாமிகா’வில் ஒரு சில மாற்றங்கள் செய்து, மேலும் சில டுவிஸ்ட்களை வைத்து திரைக்கதை உருவாக்கியிருப்பதால் நயன்தாரா கர்ப்பிணியாக வர மாட்டாராம்! இந்த படத்தில் நயன்தாராவுடன் வைபவ், பசுபதி மற்று பலர் நடிக்க், ஹிந்தியில் வித்யா பாலன் தூள் கிளப்பிய அந்த கேரக்டரை, இன்னும் சிறப்பாக செய்ய நயன்தாரா கடுமையாக உழைத்து வருகிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;