'அட்டக்கத்தி' தினேஷின் அடுத்த படம்?

‘அட்டக்கத்தி’  தினேஷின் அடுத்த படம்?

செய்திகள் 10-Jul-2013 11:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் விக்ரமன் இயக்கி விரைவில் வெளிவர உள்ள படம் ‘நினைத்தது யாரோ’. இப்படத்தை அடுத்து ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ பட நிறுவனம் சார்பில் ரமேஷ், இமானுவேல் இருவரும் தயாரிக்கும் படம் ‘வாராயோ வெண்ணிலாவே’. இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிப்ரியா நடிக்க, சசிதரன் இயக்குகிறார்.

 ‘‘வாராயோ வெண்ணிலாவே’ படம் கலகலப்பான  காதல் கதை மட்டுமல்ல வித்
.தியாசமான திரைக்கதையோட்டம்  உள்ள ஒரு படமாக இருக்கும். கல்லூரி மாணவர்கள் பாடும் விதமாக ‘ஐலேசா கடல் நாங்கள் ஆகாய திடல் நாங்கள்..’ என்ற பாடல் காட்சி பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கபட்டுள்ளது’’ என்கிறார் இயக்குனர் சசிதரன். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாம். கார்த்திக் ராஜா இசையில் பா.விஜய், கபிலன் பாடல்களை எழுதியுள்ளனர்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;