‘ரம்மி’க்காக பாடும் ‘பீட்சா’ நாயகி!

‘ரம்மி’க்காக பாடும் ‘பீட்சா’ நாயகி!

செய்திகள் 10-Jul-2013 11:22 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் சேதுபதியுடன் ‘பீட்சா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா நம்பீசன். இவர் ஏற்கெனவெ ஒரு சில மலையாள படங்களுக்கு பின்னணி பாடியிருக்கிற நிலையில், தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘ரம்மி’ படத்திற்காக டி.இமான் இசையில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இந்த பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார். ‘ரம்மி’ படத்தை பாலகிருஷ்ணன் இயக்க, விஜய் சேதுபதி – காயத்ரி ஜோடியாக நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்


;