உதவி இயக்குனர் வேட்டை

உதவி இயக்குனர் வேட்டை

செய்திகள் 9-Jul-2013 11:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தமிழ்படம்’ சிவா, திஷாபாண்டே நடித்து வெற்றி பெற்ற படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் அடுத்து இயக்கும் ரெண்டாவது படத்தில் விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ் ஆகிய மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிரார்கள். கதாநாயகிகளாக ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, சஞ்சனா ஆகியோர் நடிக்கிறார்கள்.இப்படத்தின்அனைத்து வேலைகளும் முடிந்து விரைவில் வெளிவர உள்ளது.

இப்போது சி.எஸ்.அமுதன் தனது அடுத்த படத்திற்காக உதவி இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தன்னுடன் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் ஏதாவது ஒரு சம்பவத்தை தமிழிலோ, ஆங்கிலத்திலோ எழுதுவதுடன் தன்னுடன் பணியாற்ற விரும்புவதற்கான காரணத்தையும் தெரிவிக்கவேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புக்கு arachamavu@gmail.com

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;