விபத்தில் சிக்கிய ‘ஐ’ பட நாயகி!

விபத்தில் சிக்கிய ‘ஐ’ பட நாயகி!

செய்திகள் 8-Jul-2013 2:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் ‘ஐ’ படத்தில் நடித்து வரும் எமி, ஒரு சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு இரவு நேரத்தில் தனது காரில் பயணிக்கும்போது இன்னொரு காருடன் இவரது கார் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக ஒரு சில சிறு காயங்களுடன் அந்த விபத்திலிருந்து தப்பித்த எமி, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;