பாக்ஸ் ஆஃபீஸ் சாதனையை முறியடித்த ‘சிங்கம் 2’

பாக்ஸ் ஆஃபீஸ் சாதனையை முறியடித்த ‘சிங்கம் 2’

செய்திகள் 8-Jul-2013 11:05 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

திரையுலகின் தற்போதைய ஹாட் டாபிக் ‘சிங்கம் 2’ படத்தின் வசூல்தான்! படம் வெளியாகிய நாளிலிருந்து கிராமத்திலிருக்கிற சாதாரண தியேட்டர்களிலாகட்டும், சிட்டியில் இருக்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலாகட்டும் உலகம் முழுக்க தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ‘சிங்கம் 2’ வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருக்க, படம் வெளியாகிய முதல் நாளே 20 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ‘பி.வி.ஆர். சினிமாஸ்’ நிறுவனம்.

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இது வரையிலான பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனை ‘சிங்கம் 2’ முறியடித்து சாதனை படைக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;