தனுஷின் ‘சில்’லுனு சில நாட்கள்!

தனுஷின் ‘சில்’லுனு சில நாட்கள்!

செய்திகள் 8-Jul-2013 10:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த ஒரு வருடமாக ‘மரியான்’ மற்றும் ‘ரான்ஜனா’ படத்திற்காக ஆப்பிரிக்கா, காசி, டெல்லி, பாலைவனம், கடல் என கடுங்குளிரிலும் கடும் வெயிலிலும் படப்பில் கலந்து கொண்ட தனுஷிற்கு இப்போதுதான் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறதாம்.

தற்போது, ‘நையாண்டி’ படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சியில் தங்கியுள்ள தனுஷ் ‘‘பொள்ளாச்சியின் ‘சில்’ க்ளைமேட்டை நான் ரொம்பவும் ரசித்து வருகிறேன்’’ என தனது ட்வீட்டில் கூறியிருக்கிறார். சற்குணம் இயக்கும் இப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ‘நேரம்’ நஸ்ரியா நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;