ஜீவா இடத்தைப்பிடித்த விஜய்சேதுபதி

ஜீவா இடத்தைப்பிடித்த விஜய்சேதுபதி

செய்திகள் 6-Jul-2013 12:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

யூடிவி நிறுவனத்துக்காக பிரம்மாணட பொருட்செலவில் 'ஜெயம்' ரவி, ஜீவா நடிக்க, தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் 'புறம்போக்கு'. நீண்ட நாட்களாகவே ஆரம்பிக்கபடாமல் இருந்த இப்படத்தின் முதல்கட்ட வேலைகள் முடிந்து விரைவில் ஷூட்டிங் செல்ல இருக்கிறார்கள்.

‘ஈ’ படத்தின் மூலம் ஜீவாவிற்கும், ‘பேராண்மை’ மூலம் ’ஜெயம்’ ரவிக்கும் ஒரு புது அடையாளத்தை கொடுத்தவர் ஜனநாதன். ‘புறம்போக்கு’ படத்தில் முதலில் ஜீவா நடிப்பதாக இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'பருத்திவீரன்' தான் நான் சினிமாவிற்கு வர காரணம் - அசோக் செல்வன்


;