‘விஸ்வரூபம்’ படத்திற்குப் பிறகு ’சுட்டகதை’

 ‘விஸ்வரூபம்’ படத்திற்குப் பிறகு ’சுட்டகதை’

செய்திகள் 6-Jul-2013 11:22 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆரோ 3டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்ட முதல் தமிழ் படம் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’. இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் பரத்பாலா இயக்கியுள்ள ‘மரியான்’ படத்திலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற 19-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்த படங்களை தொடர்ந்து ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்து வரும் ‘சுட்டகதை’ படத்திலும் ஆரோ 3டி தொழில்நுட்பட்ம் பயன்படுத்தி சவுண்ட் மிக்சிங் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த தொழில்நுட்ப வசதி கொண்ட திரையரங்கங்கள் சென்னையில் எத்தனை இருக்கிறது என்பது சம்பந்தப்பட்டவங்களுக்கே வெளிச்சம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;