’பொன்மாலை பொழுது’க்கு ‘யு’ சர்டிஃபிகெட்!

’பொன்மாலை பொழுது’க்கு ‘யு’ சர்டிஃபிகெட்!

செய்திகள் 6-Jul-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

டாக்டர் ராம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘பொன்மாலை பொழுது’. ஏ.சி.துரை இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிவடைந்து படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஆதவ் கண்ணதாசன், காயத்ரி ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு சத்யா இசை அமைத்திருக்க, பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் இந்த மாத கடைசியில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - டீசர்


;