நூறாவது நாளை தொட்ட பில்லா ரங்கா!

நூறாவது நாளை தொட்ட பில்லா ரங்கா!

செய்திகள் 5-Jul-2013 12:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ பேனரில் எஸ்.மதன் தயாரித்து, ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் வெளியிட்ட, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் மாபெரும் வெற்றி பெற்று இன்று நூறாவது நாளை எட்டி, தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் ஓடுவதே அபூர்வமாகி விட்ட நிலையில், நூறாவது நாளை கடந்து ஒரு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது ஒரு சாதனை தான்.

சமீபத்தில் வெளியான படங்களில் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்திற்கு பிறகு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம்தான் நூறாவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியை தந்த படக்குழுவினருக்கு ‘டாப் 10 சினிமா’வின் பாராட்டுக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்


;