தனுஷ் படத்துக்கு தடை!

தனுஷ் படத்துக்கு தடை!

செய்திகள் 5-Jul-2013 10:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்த ‘ரான்ஜனா’ படம் இந்தியா முழுக்க வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளைஞன், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பது மாதிரி சித்தரிக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்த்த பாகிஸ்தான் நாட்டு தணிக்கைக் குழுவினர் ‘ஹிந்து – முஸ்லிம்’ காதலை காரணம் கூறி படத்தை பாகிஸ்தானில் திரையிட தடை விதித்துள்ளனர்.

ஏற்கெனவே இதுபோன்று ‘ஏக்தா டைகர்’, ‘ஜோ’, ‘ஏஜென்ட் வினோத்’ ஆகிய படங்களை பாகிஸ்தான் அரசு தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;