பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ‘சிங்கம் 2’

பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும்  ‘சிங்கம் 2’

செய்திகள் 5-Jul-2013 10:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யா, ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிங்கம் 2’ படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ள நிலையில் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நமது விமர்சனக் குழுவினர் தந்த லைவ் ரிப்போர்ட்டில் ’’படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் படு சூப்பர்’’ என்று தகவல் தந்திருக்கிறார்கள். ரசிகர்களே காத்திருங்கள்… படத்தை பற்றிய முழு விமர்சனம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில்…..

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;