ஹரி தந்த வெற்றியை கே.எஸ்.ரவிகுமார் தருவாரா?

ஹரி தந்த வெற்றியை கே.எஸ்.ரவிகுமார் தருவாரா?

செய்திகள் 4-Jul-2013 12:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில், விக்ரம் நடித்து கமர்ஷியல் சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. விக்ரமுக்கு பெரும் புகழைத் தேடி தந்த இப்படம் ஹிந்தியில் 'போலீஸ் கிரி' என்ற பெயரில் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. விக்ரம் நடித்த வேடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள இப்படத்தை கமர்ஷியல் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.

'போலீஸ் கிரி' நாளை உலகம் முழுக்க ரிலீசாக இருக்கிறது. பிரபுதேவா, முருகதாஸ் ஆகியோருக்கு அடுத்து கே.எஸ்.ரவிகுமாரும் பாலிவுட்டில் மாற்றத்தை உருவாக்குவாரா? என கோலிவுட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;