’க்ளவுட் நைனி’ல் ஜெய்

’க்ளவுட் நைனி’ல் ஜெய்

செய்திகள் 4-Jul-2013 12:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆஸ்கர் ஃபிலிம்ஸ், ஃபோட்டோன் கதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் என பெரிய பெரிய பேனர் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஜெய் அடுத்து தயாநிதி அழகிரியின் ‘க்ளௌட் நைன்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபுவுடன் பணியாற்றிய வெங்கட் இயக்குகிறார்.

கிட்டத்தட்ட பதினைந்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தைன் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;