தயாரிப்பாளர் ஆகிய நடிகை மேனேஜர்!

தயாரிப்பாளர் ஆகிய நடிகை மேனேஜர்!

செய்திகள் 3-Jul-2013 3:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏற்கெனவே பல நடிகைகளின் மேனேஜர்கள் படம் தயாரித்து தயாரிப்பாளராகி விட்ட நிலையில் இப்போது நடிகை சுனைனாவின் மேனேஜர் ரமேஷ் பாபுவும் ‘தோடா.. அட்றா சக்க‘ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியிருக்கிறார். பூமிகா பட நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இப்படத்தில் ‘ஆல்பம்’, ’பொக்கிஷம்’ போன்ற படங்களில் நடித்த ஆர்யன் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மோனிகா சிங் நடிக்கிறார். ஜான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

"ஐ" - மெர்சலாயிட்டேன் முழு வீடியோ பாடல்


;