மீண்டும் சிவச்சந்திரன்…

மீண்டும் சிவச்சந்திரன்…

செய்திகள் 3-Jul-2013 3:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகரும், இயக்குனரும், நடிகை லட்சுமியின் கணவருமான சிவச்சந்திரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தை இயக்க இருக்கிறார். புதிய தலைமுறை நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து இயக்கவுள்ள இப்படம் இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு காதல், காமெடியுடன் ஜனரஞ்சக அம்சங்களும் நிறைந்த படமாக இருக்குமாம்.

இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. ஏராளமான படங்களில் நடித்துள்ள சிவச்சந்திரன், ‘மனம் விரும்புதே உன்னை’, ‘ரத்த தானம்’ என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆம்பள டிரைலர்


;