மரியானுக்கு சோனம் கபூரின் பாராட்டு!

மரியானுக்கு சோனம் கபூரின் பாராட்டு!

செய்திகள் 3-Jul-2013 11:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சோனம் கபூர் நடித்த முந்தைய ஹிந்தி படங்கள் சுமாரான வெற்றியே பெற்றிருந்ததால் அதிகம் பேசப்படாமல் இருந்த சோனம் கபூருக்கு ‘ரான்ஜனா’ பெரும் பெயரையும், புகழையும் பெற்று தந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கிய சோனம் கபூர் இப்போது தனுஷ் புராணம் பாடிக்கொண்டிருக்கிறார் போல! ‘ரான்ஜனா’வின் மாபெரும் வெற்றிக்கு காரணமானவர்களில் தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மிக முக்கியமானவர்கள் என்று கூறியுள்ள சோனம்,

‘’தனுஷ் யு ஆர் தி பெஸ்ட், உங்களுடைய மரியானை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று டுவீட் செய்து, தனுஷ் மீது தனக்கிருக்கும் கிரேஸை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;