பட்டைய கிளப்ப வரும் அக்‌ஷய் குமார் படம்!

பட்டைய கிளப்ப வரும் அக்‌ஷய் குமார் படம்!

செய்திகள் 2-Jul-2013 12:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மிலன் லுதிரா இயக்கத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்து 2010-ல் வெளியான ஹிந்தி படம் ‘ஒன்ஸ் அப் ஓன் எ டைம் இன் மும்பை’. இந்த படம பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது அதன் தொடர்ச்சியாக அதே மிலன் லுதிரா இயக்கியிருக்கும் படம் ‘ஒன்ஸ் அப் ஓன் எ டைம் இன் மும்பை தோபாரா’. இந்த படத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்திருக்க, சோனாக்‌ஷி சின்ஹா ஜோடியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இம்ரான் கான், சோனாலி பிந்த்ரே மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்க, பாலிவுட் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டீஸரும், ட்ரைய்லரும் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் நிலையில் படத்தின் இன்னொரு ட்ரைய்லர் ஒரிரு நாட்களில் வெளியாகி பட்டையை கிளப்ப இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;