விஷ்ணு இனி விஷ்ணு விஷால்!

விஷ்ணு  இனி விஷ்ணு விஷால்!

செய்திகள் 2-Jul-2013 11:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வெண்ணிலா கபடிக்குழு' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தொடர்ந்து ‘பலே பாண்டியா’, ‘துரோகி’, ’குள்ளநரி கூட்டம்’, ’நீர்பறவை’ போன்ற பல படங்களில் நடித்த விஷ்ணு தற்போது ‘அறிவுடை நம்பி கலிய பெருமாள்’ படத்தில் நடித்து வருகிறார்.

திரையுலகில் அறிமுகமான காலத்திலிருந்து விஷ்ணு என்ற பெயரில் நடித்து வந்த இவர் இனி தனது உண்மையான பெயரான விஷ்ணு விஷால் என்ற பெயரில் தான் நடிக்க இருக்கிறாராம். அதாவது இனி அவரை அழைக்கும்போது விஷ்ணு விஷால் என்று அழைக்க வேண்டும் என்பது அவருடைய அன்பான வேண்டுகோள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;