ஹேப்பி பர்த்டே அறிவழகன்…

ஹேப்பி   பர்த்டே அறிவழகன்…

செய்திகள் 2-Jul-2013 10:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், வித்தியாசமான கதை களத்துடன் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஈரம்’. இந்த படத்தை இயக்கியவர் அறிவழகன். இந்த படத்தைத் தொடர்ந்து, அறிவழகன் தற்போது இயக்கி வரும் படம் ‘வல்லினம்’. ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நகுல் ஹீரோவாக நடிக்க, மிருதுலா கதாநாயகியாக நடிக்கிறார்.

தனது முதல் படத்தின் மூலமே தன்னை பரவலாக பேசப்பட வைத்த அறிவழகனுக்கு இன்று பிறந்த நாள். இரண்டாவது வெற்றிக்காக கடுமையாக உழைத்து வரும் அறிவழகனின் ‘வல்லினம்’ படமும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவதோடு,

அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்வதிலும் ‘டாப் 10 சினிமா’ பெருமை அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;