மலையாள படத்தில் பிரேம்ஜி!

மலையாள படத்தில் பிரேம்ஜி!

செய்திகள் 1-Jul-2013 4:55 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி தமிழை தொடர்ந்து ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘நார்த் 24 காதம்’. இந்த படத்தை பல விளம்பர படங்களை இயக்கிய அனில் ராதாகிருஷ்ணன் இயக்க, ஃபஹத் ஃபாசில் ஹீரோவாக நடிக்கிறார். ‘சுப்பிரமணியபுரம்’ புகழ் ஸ்வாதி ஹீரோயினாக நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 2 வது இன்னிங்ஸ்


;