‘மௌன குரு’வை இயக்கும் சிம்பு தேவன்!

‘மௌன குரு’வை இயக்கும் சிம்பு தேவன்!

செய்திகள் 1-Jul-2013 3:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வம்சம்’, ‘உதயன்’, ‘மௌன குரு’ ஆகிய படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து, தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி நடித்து வரும் அருள் நிதி தற்போது ‘தகராறு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தறுவாயில் இருக்க, அடுத்து தனது சொந்த பட நிறுவனமான ‘மோகனா மூவீஸ்’ தாயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் அருள் நிதி. இந்த படத்தை சிம்பு தேவன் இயக்க, அருள் நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்க இருக்கிறார். படத்தில் இன்னொரு நாயகியும் உண்டு. அதற்கான தேர்வு நடந்து வருகிறது. இப்படத்திற்கு ‘சுப்பிரமணியபுரம்’ உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த கதிர் ஒளிப்பதிவு செய்கிறர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலி - ஏண்டி ஏண்டி பாடல் வீடியோ


;