பாக்ஸ் ஆஃபீஸ் களத்தில் சூர்யா, விஷால், தனுஷ் படங்கள்…

பாக்ஸ் ஆஃபீஸ் களத்தில் சூர்யா, விஷால், தனுஷ் படங்கள்…

செய்திகள் 1-Jul-2013 3:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த மாதம் கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் வகையில், மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸாகி கலக்க இருக்கிறது. இந்த மூன்று படங்களில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி நடித்து, ஹரி இயக்கியிருக்கும் ‘சிங்கம் 2’ வருகிற 5-ஆம் தேதி ரிலீஸாக, அதற்கடுத்து விஷால், பூபதி பாண்டியன் இணைந்துள்ளா ‘பட்டத்து யானை’ படம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படங்களைத் தொடர்ந்து பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி மேனன் நடித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள ‘மரியான்’ ஜூலை 19—ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;