சென்னையில் ‘விஸ்வரூபம் 2’

சென்னையில் ‘விஸ்வரூபம் 2’

செய்திகள் 1-Jul-2013 2:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘விஸ்வரூபம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்து ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், படத்தை அதிக பரபரப்பில்லாமல் அமைதியாக எடுத்து வருகிறார். இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாசன். இந்நிலையில் சென்னையில் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராகுல் போஸ் சென்னைக்கு வந்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;