ஹிந்தி பேசும் ‘சிங்கம் 2’

ஹிந்தி பேசும் ‘சிங்கம் 2’

செய்திகள் 29-Jun-2013 5:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யா, ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிங்கம் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்க, படம் வருகிற 5—ஆம் தேதி வெளியாகி பட்டையை கிளப்ப இருக்கிறது. தமிழ், தெலுங்கில் உலகம் முழுக்க 5—ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘சிங்கம் 2’ பாலிவுட் ரசிகர்களுக்காக ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ஜூலை 12-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

ஏற்கெனவே சூர்யா நடித்த ’சிங்கம்’ எல்லா மொழிகளிலும் தூள் கிளப்பியதால் ’சிங்கம் 2’ படத்தை தமிழில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;