‘மரியான்’ ரிலீஸ் எப்போது?

‘மரியான்’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 29-Jun-2013 4:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷ் நடித்த ‘மரியான்’, ‘அம்பிகாபதி’ பட வெளியீட்டு சம்பந்தமாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்து நேற்று ‘அம்பிகாபதி’ படம் வெளியாகி விட்டது. இந்த படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்க, அடுத்து தனுஷின ‘மரியான்’ எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

‘அம்பிகாபதி’ படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் ‘மரியான்’ படத்தை மூன்று வாரங்கள் கழித்து, அதாவது ஜூலை 19- ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக டுவிட்டரில் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர் பரத்பாலா. இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைத்திருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;